கேசினோ என்றால் நம் அனைவருக்கும் நினைவு வருவது சூதாட்டம் தான். ஆம் சூதாட்டம் ஆடக்கூடிய இடத்தையே கேசினோ என்று சொல்வார்கள். கேசினோ என்பது ஒரு பழங்காலத்து விளையாட்டு அணுகுமுறை ஆகும். இது பண்டைய காலம் தொட்டு மக்களால் பெரிதும் விளையாடப்பட்டு வரும் ஒரு பந்தயப் போட்டியாகும்.
இதின் வரலாறு மிகவும் பெரிது. கேசினோ எந்த நாட்டில் தொடங்கியது என்பது அறிய படாத உண்மை. சிலர் சீன நாடு இதன் பிறப்பிடம் என்று சொல்கிறார்கள். மற்றும் சிலர் மெசபடோமியா சூதாட்டத்தின் தாயகம் என்று சொல்கிறார்கள், ஆனால் இது எங்கே உருவெடுத்தது என்பது புரியாத மர்மம்.
கேசினோ விளையாட்டுகள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறு படும். அவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அதை மாற்றிக் கொண்டனர். சுவாரசியமான உண்மை என்னவென்றால் இது நாடு விட்டு நாடு போனதே. பெரும்பாலும் போர் வீரர்கள், வியாபாரிகள், பயணிகள், நாடோடிகள் இவர்களாலே சூதாட்டம் உலகம் எங்கும் பரவியது.
முன்பெல்லாம் கேசினோ விளையாட்டுகள் ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், உணவகங்கள், சிறிய வர்த்தக ஆலை, பயணக் கப்பல்கள் மற்றும் பிற சுற்றுலா இடங்களில் நடைபெறும். வார இறுதி நாட்களில் இந்த இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். கேளிக்கைகளும், சச்சரவுகளும் கலந்த இடமாகவே கேசினோ தளங்கள் இருக்கும்.
ஆன்லைன் கேசினோ
கேசினோ சூதாட்ட விளையாட்டுகள் ஏராளமாக உள்ளன. நாட்களடைவில் சில அரசாங்கம் கேசினோ தளங்களுக்கான உரிமத்தை ரத்து செய்தது. இதற்கு நேர்மாறாகச் சில அரசாங்கம் இதை ஆதரிக்கவும் செய்தது.
இது ஒரு பக்கம் இருக்க, தொழில்நுட்ப வளர்ச்சி கேசினோக்கு ஒரு புது வடிவத்தைத் தந்தது. அது தான் ஆன்லைன் கேசினோ. இது மக்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நாம் இருந்த இடத்திலிருந்து கொண்டே விளையாடத் தொடங்கலாம் மேலும் பணத்தையும் சம்பாதிக்க முடியும்.
ஆன்லைன் கேசினோ விளையாட்டுகள் மக்களை ஈர்க்க கூடிய வகையில் இருந்தது. அவைகள் கண்களுக்கு மெருகூட்டும் வகையில் இருந்ததால் மக்கள் அதை மிகவும் விரும்பி ஆடத் தொடங்கினார்கள். சில ஆன்லைன் கேசினோ இணையதளம் நம்மைக் கேசினோ உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
கேசினோ தளங்களுக்குச் சென்று விளையாடுவதைக் காட்டிலும் ஆன்லைன் கேசினோ எளிமையாகவும் எந்த நேரமும் விளையாடக்கூடிய வகையில் இருந்தது. இதை விளையாட நாம் எங்கும் செல்ல வேண்டாம் இதற்காக நேரத்தையும் ஒதுக்க வேண்டாம். இருந்த இடத்திலிருந்து நாம் பணம் ஈட்ட ஆரம்பிக்கலாம்.
ஆன்லைன் கேசினோக்கும் நிஜ உலகம் கேசினோக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. நாம் எப்படி கேசினோ தலங்களுக்குச் சென்று விளையாடுகின்றோமோ அப்படியே நாம் பந்தயம் கட்டி ஆடலாம். அங்கு நிஜ கேசினோ சிப்ஸ் இருக்கும் இங்கு மெய்நிகர் சில்லுகள் இருக்கும். அவ்வளவுதான் இரண்டிற்கும் உண்டான வேறுபாடு.
சொல்லப் போனால், ஆன்லைன் கேசினோவில் நம்மால் அதிக பணம் ஈட்ட முடியும். இங்குப் புது விதமான போனஸ், வெகுமதிகள், கேஷ்பேக் சலுகைகள், புள்ளிகள் போன்றவற்றை நாம் பெறலாம்.
கேசினோ சிப்ஸ்
நாம் ஆன்லைன் கேசினோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் கேசினோ சிப்ஸ் மற்றும் அதனின் மதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நம்மால் ஆன்லைன் கேசினோ விளையாட முடியும். இதில் நம்மில் பலர் கேசினோ தலங்களுக்குச் சென்று கூட இருக்க மாட்டோம். ஆனால், ஆன்லைன் மூலம் விளையாடத் தொடங்கி சிறப்பாக விளையாடி கொண்டு இருப்போம்.
இருந்தாலும், இது நமக்குப் பல நேரம் தோல்விகளைத் தந்தது உண்டு. இதற்குக் காரணம் நாம் எந்த ஒரு முன் அனுபவம் இல்லாததும் மற்றும் சிப்ஸ் பற்றின அறியாமையே ஆகும். ஆன்லைன் கேசினோவில் நாம் சிறந்து விளங்க இதோ சில்லுகளில் விரிவாக்கம்.
சில்லுகளின் நிறமும் அவற்றின் மதிப்பும்
சில்லுகளின் நிறத்தையும் அதின் மதிப்பைத் தெரிந்து கொண்டால் நம்மால் எளிதில் வெற்றி பெற முடியும். பெரும்பாலும் சில்லுகளின் நிறம் மற்றும் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றாகத் தான் இருக்கும். அதில் உள்ள குறியீடு மட்டுமே வேறு படும். தங்கள் இடத்திற்கேற்ப குறியீடை மாற்றிக் கொள்வார்கள். இது மோசடியைத் தடுக்க உதவும். ஏனெனில் சில பேர் ஒரு இடத்தில் இருக்கும் சில்லுகளைக் கொண்டு போய் மற்ற இடத்தில் பயன்படுத்தினார்கள். இதைத் தடுக்கவே அனைவரும் தங்கள் கேசினோ இடத்தின் பெயரை அச்சடித்துக் கொள்வார்கள்.
சில்லுகள் பணத்துக்கு ஈடாக மதிக்கப்படுகின்றன. பணத்தைக் கொடுத்துச் சில்லுகளை வாங்கி கொள்வார்கள். பின்பு அதை வைத்துப் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். போட்டியில் தோற்பவர்கள் வெற்றியாளர்களிடம் தங்கள் சில்லுகளைக் கொடுத்துவிட வேண்டும். இறுதியில் வெற்றி பெற்றவர் சில்லுகளைப் பணமாக மாற்றிக் கொள்வார்கள்.
பொதுவாகச் சில்லுகளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்புகள் பெரும்பாலான கேசினோ தளங்களில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்: $1, $5, $10, $20 அல்லது $25, $100, $500 மற்றும் $1,000. அதிக பங்குகள் வழக்கமாக $5,000 மற்றும் $10,000 சில்லுகள் கையில் இருக்கும். சிலர் $25,000 அல்லது $100,000 வரை வைத்து இருப்பார்கள்.
ஹோம் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் சில்லுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை, வெள்ளை நிறத்தில் மிகக் குறைந்த மதிப்பு, பின்னர் சிவப்பு, நீலம், பச்சை, கருப்பு, ஊதா, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் லைட் பச்சை. சில இடங்கள் இளஞ்சிவப்பு மற்றும் பல்வேறு நீல நிறங்களை வழங்குகின்றன.
சில்லுகளின் வெவ்வேறு வண்ணங்கள்
வெள்ளை நிற சிப்ஸ்
வெள்ளை நிற சில்லுக்குத் தான் மிகக் குறைந்த மதிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனின் மதிப்பு $1 எனத் தீர்மானித்து உள்ளார். இந்த வெள்ளை நிற சிப்ஸ் ஆட்டத்தின் இழப்பைக் குறைக்கும். சிறிது பந்தயம் கட்டினாலே மிகப்பெரிய தொகையாய் தெரியும். முன் அனுபவம் இல்லாதவர்கள் தங்களின் ஆட்டத்தை இந்த வெள்ளை நிற சில்லுகள் வைத்துத் தொடங்குவார்கள். மேலும் இது டிப்ஸ் செய்யவும் மற்றவர்களுடன் மாற்ற எளிதாகவும் இருக்கும்.
பிங்க் நிற சிப்ஸ்
இந்தப் பிங்க் நிற சில்லுகள் அதிகம் பயன்பாட்டில் இருக்காது. ஏனென்றால் இதனின் மதிப்பு $2.50 ஆகும். இதனைப் பிளாக் ஜாக் ஆட்டத்தில் மட்டுமே பெரும்பாலாகக் காண முடியும். அப்போட்டியில் பந்தயம் கட்டுபவர்கள் 3:2 என்ற வெகுமதியைப் பெறுகிறார்கள். அதாவுது, $15 பந்தையமாகக் கட்டினால் அவர்களுக்கு $22.5 வெகுமதியாகக் கிடைக்கும். எனவே இந்தப் போட்டியில் பந்தயம் கட்டுபவர்கள் பிங்க் நிற சில்லுகளை அதிகமா வைத்து இருப்பார்கள்.
சிவப்பு நிற சிப்ஸ்
இதனின் மதிப்பு $5. இந்தச் சில்லுகளை நாம் அணைத்து கேசினோ விளையாட்டுகளிலும் மற்றும் ஹோம் கேம்களிழும் காண முடியும். இது பெரும்பாலாக உபயோகப் படுத்தப்படும் சில்லுகள் ஆகும். இது நம் ஆட்டத்தில் மேலே ஏறுவதற்கு உதவும்.
பச்சை நிற சிப்ஸ்
பச்சை நிற சில்லுகளின் மதிப்பு $25. எந்தக் கேசினோ இடங்களுக்குச் சென்றாலும் நம் கண்ணில் முதலில் படுபவை இந்தப் பச்சை நிற சில்லுகள் தான். நன்றாகப் பந்தயம் கட்டி சாமர்த்தியமாக விளையாடக்கூடிய அனைவரும் இந்தச் சிப்ஸ் வைத்தே தங்களின் ஆட்டத்தைத் தொடங்குவார்கள். இதன் மதிப்பு அதிகம் போலவே வெற்றியின் லாபமும் அதிகமாகவே இருக்கும். எனவே பெரும்பாலானோர் இதை வைத்துக் கொண்டு பந்தயம் கட்டுவார்கள்.
கருப்பு நிற சிப்ஸ்
கருப்பு நிற சில்லுகளைக் காண்பது சற்று கடினமே. ஏனென்றால் இதனின் மதிப்பு $100 ஆகும். ஒருவரின் மேஜையில் நாம் கருப்பு நிற சில்லுகளைப் பார்க்கின்றோம் என்றால் அவரின் ஆட்டம் மிகவும் சாமர்த்தியமாக இருக்கும் என்று அர்த்தம். அவர் கேசினோ ஜாம்பவானாக இருப்பார். எவராலும் எளிதில் கருப்பு நிற சில்லுகளை வென்றிட முடியாது.
இதுபோக சில விலை ஏறப் பெற்ற சில்லுகள் உள்ளது. அவை,
ஊதா- $ 500
மஞ்சள் அல்லது ஆரஞ்சு- $ 1,000
பழுப்பு அல்லது சாம்பல் – $ 5,௦௦௦
இந்தச் சில்லுகளை யாரும் இதுவரை பயன் படுத்தியது கிடையாது. இதனின் மதிப்பினால் இவை அனைத்தும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டதோடு, பாதுகாவலர்கள் மற்றும் கேமரா கண்காணிப்பில் இருக்கும்.
சிப்ஸ் நிறம் | மதிப்பு |
வெள்ளை | $1 |
பிங்க் | $2.5 |
சிவப்பு | $5 |
நீலம், பழுப்பு அல்லது ஆரஞ்சு | $10 |
பச்சை | $25 |
கருப்பு | $100 |
ஊதா | $500 |
மஞ்சள், ஆரஞ்சு அல்லது சாம்பல் | $1000 |
ஆரஞ்சு, சாம்பல் அல்லது சிவப்பு/வெள்ளை/நீலம் | $5000 |
அடர் பச்சை, அடர் நீலம் அல்லது பழுப்பு | $25,000 |
வெளிர் நீலம் அல்லது சாம்பல் | $100,000 |
சிறந்த ஆன்லைன் கேசினோ தளத்தைத் தேர்ந்து எடுப்பது எப்படி?
நாம் எந்தக் கேசினோ வலைத்தளங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, முதலில் நாம் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதன் பொருட்டே ஆன்லைன் சூதாட்டம் தளங்கள் நம்பகத்தன்மை கொண்டதா இல்லையா என்று நம்மால் முடிவு எடுக்க முடியும். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள 6 குறிப்புகள் சிறந்த கேசினோ வலைத்தளங்களைக் கண்டறிய ஏதுவாக இருக்கும்.
- ஆன்லைன் சூதாட்டத்தின் நம்பகத்தன்மை: இதுவே ஒரு ஆன்லைன் கேசினோக்கு மிகவும் முக்கியமானது. ஒரு கேசினோ தளம் சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கேசினோக்கள் என்று உள்ள அமைப்பில் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்.
- கேசினோ வரவேற்பு போனஸ்: பொழுது போக்கிற்காக விளையாடுவதை பார்க்கிலும் ஒருவர் கேசினோ வலைத்தளத்துக்கு வருகிறார் என்றால் அதற்குக் காரணம் பணம் ஈட்டுவது ஆகும். ஆதலால் கேசினோவில் வரவேற்பு போனஸ் என்பது மிக முக்கியம், இதைத் தொடர்ந்து அந்தத் தளத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள் மற்றும் தங்கள் நேரத்தைச் செலவிடுவார்கள்.
- விளையாட்டுச் சலுகை: நாம் அனைவருக்கும் தெரியும், சலுகை என்றால் தான் ஒருவர் ஒரு வலைத்தளத்துக்கு உள்ளே வருவார். சிறந்த கேசினோ எப்போதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சலுகைகளை அளித்துக் கொண்டே இருக்கும். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் அங்கு நிலைத்து இருப்பார்கள்.
- வாடிக்கையாளர் சேவை மற்றும் அணுகுதல்: மற்றொரு தன்மை வாடிக்கையாளர் சேவை. இதுவே பெரும்பாலானோர் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. விளையாடும்போது அல்லது பந்தயம் கட்டும்போது ஏதோ ஒரு சிக்கல் என்றால் நாம் அனைவரும் முதலில் தேடுவது வாடிக்கையாளர் சேவையைத் தான். அச்சேவையானது மக்களுக்கு ஏற்றாற்போல் 24*7 ஆன்லைனிலிருந்து அவர்களின் தேவைகளைச் சந்திக்க வேண்டும்.
- பணம் செலுத்தும் வேகம், முறைகள் மற்றும் வரம்புகள்: கேசினோ வலைத்தளத்தில் எவராலும் டெபாசிட் செய்யாமல் தன் ஆட்டத்தைத் தொடங்க முடியாது. எனவே டெபாசிட் செய்யும் முறையானது எளிமையாக இருக்க வேண்டும். எவ்வாறு ஒருவர் டெபாசிட் செய்கிறாரோ அதைப் போல் பணம் எடுக்கும் முறையும் இருக்க வேண்டும். சில தளங்களில் டெபாசிட் செய்யும் முறை எளிதாகவும் பணம் எடுக்கும் முறை சிரமமாக இருக்கும். இது மோசடியைத் தடுக்க உதவினாலும் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.விதி முறைகளைத் தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம் வலைதளத்தில் பதிவிட வேண்டும். இது பல தவறுகள் நடப்பது தடுத்தி நிறுத்த உதவும்.
- பல்வேறு வகையான விளையாட்டுகள்: எந்த ஒரு விளையாட்டு எடுத்தாலும் சிறிது மாதங்கள் மட்டுமே நம்மால் விளையாட முடியும். பின்பு அதில் உள்ள ஆர்வம் குறைந்து நாம் வேறு விளையாட்டைத் தேடத்துவங்குவோம் இது கேசினோக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. அதே போல் எல்லாவர்க்கும் ஒரே பந்தயம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆதலால் ஒரு தளத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இருந்தால் மட்டுமே மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதற்கேற்ப ஒரு சிறந்த ஆன்லைன் கேசினோ வலைத்தளம் இருக்க வேண்டும்.
10 சிறந்த ஆன்லைன் கேசினோக்கள்

மேற்குறிய குறிப்பை வைத்து ஒரு சிறந்த நேரடி ஆன்லைன் சூதாட்டங்கள் தேர்ந்து எடுக்கப் படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு 10 சிறந்த ஆன்லைன் கேசினோக்கள் பற்றி நாம் இங்குக் காண்போம்.
சூப்பர் 365: (super365)
- super 365 என்பது பல காரணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும் முன்னணி வலைத்தளத்தில் ஒன்றாகும். இது ஒரு பந்தயம் கட்டும் ஆன்லைன் கேசினோ வலைத்தளம் ஆகும். சூப்பர் 365 கேசினோவில் டேபிள் கேம்கள், ஸ்லாட்டுகள், லைவ் கேசினோ, ஸ்போர்ட்ஸ், இ -ஸ்போர்ட்ஸ், லாட்டரி போன்ற கேம்கள் உள்ளன.
- சூப்பர் 365 ஆனது ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் ஐஓஎஸ் மொபைல் இயங்குதளங்களால் ஆதரிக்கப்படுகிறது.
- இங்கு 1000+ விளையாட்டு வகைகள் உள்ளது. அதில் ஸ்போர்ட்ஸ் புக், டிராகன் டைகர், டீன் பட்டி, அந்தர் பாஹர், மற்றும் ஜிலி போன்ற தலைச் சிறந்த பந்தயங்களும் உள்ளது.
- சூப்பர் 365 சிறந்த ஆன்லைன் கேசினோ இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் விளையாட நம்பகமான இடமாகும்.
- super 365 நேரடி, தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாகச் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவையும் சேவையையும் பராமரிக்கிறது.
- இணையதளத்தில் ஒவ்வொரு வீரர்களுக்கும் பல்வேறு வகையான போனஸ் வழங்கப்படுகிறது.
- பணத்தை டெபாசிட் செய்ய நீங்கள் Netbanking, PhonePe, Paytm, GPay, மற்றும் UPI பயன்படுத்தலாம். நீங்கள் வென்றுள்ள பந்தையப் பணம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்க்கு வந்துவிடும்.
கொல்கத்தா ஃபதாஃபாட் ரிசல்ட்: (kolkata fatafat result)
- இது ஒரு சிறந்த லாட்டரி தளமாகும். இங்கு வாடிக்கையாளர்கள் நம்பிக்கையோடு லாட்டரியை தேர்வு செய்து விளையாடலாம்.
- கொல்கத்தா fatafat ரிசல்ட் வலைதளத்தில் நாம் உடனுக்குடன் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- எனவே இது மக்களால் பெரிதும் பயன்படுத்தக்கூடிய ஆன்லைன் கேசினோ வலைத்தளம் ஆகும்.
- கொல்கத்தா fatafat பணம் எடுக்கும் முறைகள் உடனடியாக இருக்கும், உங்கள் வெற்றியை அணுகுவதை எளிதாக்கும்.
மஹாதேவ்பூக்: (mahadevbook)
- மஹாதேவ்பூக் கேசினோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த சூதாட்டத் தளமாகும். மகாதேவ்புக்கில் ஒரு புதிய கணக்கிற்கு பதிவு செய்ய, உங்கள் நிதி தகவல் இணைக்க எடுக்கும் நேரம் உட்பட சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
- புதிய வீரர்கள் கணிசமான வரவேற்பு போனஸ் பெறுகிறார்கள். முன்பு மஹாதேவ்புக் கணக்கை வைத்திருந்த வீரர்கள் பெரும் வரவேற்பு போனஸ் வெகுமதியைப் பெறுகிறார்கள்.
- புதிய பிளேயர் போனஸிற்கான பந்தயத் தொகை நியாயமானவை மற்றும் அனைவருக்கும் ஏற்ற வகையில் உள்ளது.
ராஜபெட்: (Rajbet)
- இது பல கேம்கள், போனஸ் மற்றும் பிரத்தியோக நேரடி வாடிக்கையாளர் ஆதரவு வழங்குகிறது.
- விளையாட்டுகளின் தேர்வும் மிகவும் நன்றாக உள்ளது. அதில் உள்ள 2000+ கேம்களில் உங்கள் பிடித்தமான சிலவற்றை நீங்கள் நிச்சயமாகக் காணலாம்.
- எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் 24/7 நேரலை ஆதரவு வழங்குகிறார்கள் மற்றும் அதன் வீரர்களுக்காக பிரத்யேக டெலிகிராம் சேனல்கள் உள்ளன.
- பணத்தை டெபாசிட் செய்ய நீங்கள் Netbanking, PhonePe, Paytm, G Pay, UPI மற்றும் பல மொபைல் வாலட்கள் பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் பணம் எடுக்க நெட் பேங்கிங் மற்றும் Paytm ஐ மட்டுமே பயன்படுத்த முடியும்.
22 பெட்: (22bet)
- 22Bet ஒரு இந்திய வீரருக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது. ஸ்போர்ட்ஸ் பந்தயம், ஸ்லாட்டுகள், டேபிள் கேம்கள் மற்றும் லைவ் கேம் போன்றவற்றை இதில் பெறுவீர்கள்.
- அவை எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு வழங்குகிறது. 22Bet ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் புக்கில் சாக்கர் கேம்கள் மற்றும் பல கேம்களில் நேரடி பந்தயம் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
- வலைத்தளமானது தெளிவான மற்றும் நேரடியான அமைப்பைக் கொண்டுள்ளது, இது ஆரம்ப நிலையாளர்களுக்குக் கூடப் பந்தயம் வைப்பதையும் திருத்துவதையும் எளிதாக்குகிறது. 22Bet பல மொழிகள் மற்றும் நாணயங்களை வழங்குகிறது, இதனால் உலகம் முழுவதும் பரந்த அளவிலான வீரர்கள் பங்கேற்க முடியும்.
எட்டி கேசினோ: (yeti casino)
- எட்டி கேசினோ இந்திய பயனாளர்கள் ஆர்வத்திற்கு ஏற்ற கேம்களை வழங்குகிறது மேலும் இது 100 இலவச ஸ்பின்களுடன் ₹24,000 வரை 100% போனஸை வழங்குகிறது.
- இது மிகவும் நம்பகமான ஆன்லைன் கேசினோக்களில் ஒன்றாகும்.
- இந்த வலைத்தளம் வீரர்களை உண்மையான பணத்துடன் விளையாட அனுமதிக்கிறது மற்றும் 700 க்கும் மேற்பட்ட வெவ்வேறு கேசினோ ஸ்லாட்டுகள் மற்றும் கேம்களை வழங்குகிறது. இந்தக் கேம்களில் பெரும்பாலானவை மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எளிதாகக் கிடைக்கிறது.
லியோ வேகாஸ்: (leovegas)
- இந்திய வீரர்கள் எந்தத் தடையும் இல்லாமல் பாதுகாப்பாகக் கேசினோ விளையாட்டுகளை விளையாடலாம்.
- லியோ வேகாஸ் வலைத்தளம் எளிதாகவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது மற்றும் இணையதளம் மொபைலுக்கு உகந்ததாக உள்ளது.
- வலைத்தளம் வேகமாக, புதுமையாக, நவீனமாக மற்றும் மற்ற பந்தய தளங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.
ராயல் பாண்டா கேசினோ: (royal panda casino)
- இது சிறந்த போனஸ்கள், உண்மையான சூதாட்ட சூழல் மற்றும் கேமிங்கிற்கான முடிவற்ற விருப்பங்களை வழங்குகிறது.
- நீங்கள் ராயல் பாண்டாவில் பதிவு செய்யும் போதெல்லாம், 10 இலவச ஸ்பின்கள் மற்றும் 100% டெபாசிட் போனஸ் வழங்கப்படுகிறது.
- இந்திய வீரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வீரர்களுக்குப் பாதுகாப்பான சூதாட்ட இணையதளம் என்பதால், வீரர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கக்கூடிய கிராபிக்ஸ் தளம் உள்ளது.
பெத்வாய்: (betway)
- பயனர்கள் 97% க்கும் அதிகமான பணம் செலுத்துதல் சதவீதம், 500 க்கும் மேற்பட்ட சூதாட்ட விளையாட்டுகள், மற்றும் அற்புதமான வரவேற்பு தொகுப்பு ஆகியவற்றை பெற்று இருக்கிறது.
- Betway மற்ற ஆன்லைன் சூதாட்டம் தளங்களைவிட உலகளவில் மில்லியன் கணக்கான வீரர்களுடன் இயங்கி வருகிறது.
- Betway ஒரு சிறப்பான சூதாட்ட அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதில் முழுமையான கவனம் செலுத்துகிறது.
ஸ்பின் பேலஸ் கேசினோ: (spin palace casino)
- ஸ்பின் பேலஸ் என்பது இந்திய வீரர்களுக்கு பிரீமியம் ஆன்லைன் கேசினோ ஆகும். இது மிகப்பெரிய போனஸ் மற்றும் பல வகையான ஆன்லைன் கேம்களை வழங்குகிறது.
- கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது உங்கள் இ-வாலட் மூலம் உங்கள் பணத்தை எளிதாக எடுக்கலாம். ஸ்பின் பேலஸிற்கான வாடிக்கையாளர் ஆதரவு 24/7 கிடைக்கும் மற்றும் உங்கள் கேள்விகள் உடனடியாகத் தீர்க்கப்படும்.
யார் ஆன்லைன் கேசினோ விளையாட்டில் பங்கு பெறலாம்?
யார் வேண்டுமானாலும் ஆன்லைன் கேசினோவில் பங்கு பெறலாம். நீங்கள் 18 வயது நிரம்பியவரா? பின்பு, ஆன்லைன் கேசினோ என்பது உள்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு தளமாகும். இங்கு ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. கேசினோ சூதாட்டம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று.
இதில் வெற்றிகளும் அதிகம் தோல்விகளும் அதிகம், இதை மனதில் வைத்துக் கொண்டு ஒருவர் பந்தயப் பணத்தைக் கட்ட வேண்டும். திறமை மற்றும் அதிர்ஷ்டம் தான் ஒரு கேசினோ விளையாட்டுக்கு மிக முக்கியமானது. எது நடந்தாலும் சரி என்ற எண்ணத்துடன் விளையாட ஆரம்பிக்க வேண்டும்.
எப்படி ஆன்லைன் கேசினோ தளத்தில் கணக்கு தொடங்குவது?
ஆன்லைன் கேசினோவில் கணக்கு தொடங்குவது என்பது மிகவும் சுலபமான ஒன்று. உங்களுக்குப் பிடித்தமான மற்றும் நம்பகமான ஆன்லைன் கேசினோ தளத்தை முதலில் தேர்ந்து எடுக்க வேண்டும். பின்பு சைன்-அப் / ரிஜிஸ்டர் மூலம் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின் வங்கி கணக்கைக் கேசினோ வலை தளத்தில் இணைக்க வேண்டும். சில நிமிடங்களில் உங்களுக்குக் கணக்கு உருவாக்கப்பட்டது என்ற செய்தி வரும். உங்கள் கணக்கு தொடங்கப்பட்டது, அது இப்போது பயன்படுத்தத் தயாராக உள்ளது.
ஆன்லைன் கேசினோவின் நன்மைகள்
- ஆன்லைன் சூதாட்டத்தை வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் எங்கிருந்தும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்குப் பிடித்த கேம்களை விளையாட முடியும்.
- ஆன்லைன் கேசினோகளில் விரைவான பண பரிமாற்றங்கள் மற்றும் கிரிப்டோ உட்பட பல்வேறு கட்டண விருப்பங்களை வழங்குகின்றன.
- கணக்கு உருவாக்கம் சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
- பல்வேறு வகையான போனஸ், சலுகைகள், வெகுமதிகள் போன்றவை வீரர்களுக்கு வழங்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர் சேவை 24/7 என்ற கணக்கில் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும்.
- இப்போது பல ஆன்லைன் கேசினோ, கேசினோ விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். மோசடிகள் குறைந்து கொண்டே வருகிறது மற்றும் கேசினோ பதிவு எண்ணை வைத்து ஒருவர் புகார் அளிக்கும் வகையில் நம்பகமானதாக உள்ளது.
Leave a Reply