போர்ச்சுகல் vs உருகுவே | உருகுவேவை பழிதீர்த்த போர்ச்சுகல்!

போர்ச்சுகல் vs உருகுவே | உருகுவேவை பழிதீர்த்த போர்ச்சுகல்
[vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

போர்ச்சுகல் vs உருகுவே ஹைலைட்ஸ், FIFA உலகக் கோப்பை கத்தார் 2022: குரூப் H போட்டியில், போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்து 16வது சுற்றுக்கு முன்னேறியது. மேலும் சுவாரசிய தகவலைத் தெரிந்துக் கொள்ள முழு கட்டுரையும் படியுங்கள்.

[/vc_column_text][image_with_animation image_url=”19″ image_size=”full” animation_type=”entrance” animation=”Grow In” hover_animation=”none” alignment=”center” img_link_large=”yes” img_link_caption=”yes” border_radius=”none” box_shadow=”none” image_loading=”lazy-load” max_width=”100%” max_width_mobile=”default”][vc_column_text]கொரோனா லாக்டவுன் நம் அனைவர்க்கும் மிகவும் மோசமான காலகட்டம். அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தோம். எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இல்லாமல் மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

அந்த காலக்கட்டத்தில் நாம் அனைவரும் தேடியது கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள். இவை மனதிற்க்கு அமைதியும் சந்தோஷத்தையும் தர கூடியதாக இருந்தது. நம்மில் பலர் கடந்த கால போட்டிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். எப்போது புதிய வேர்ல்ட் கப் போட்டிகள் தொடங்கும் என்ற ஏக்கத்துடன் நாட்களை களித்தோம்.

இப்பொது அதற்கான நேரம் வந்துவிட்டது. ஆம் நாம் ஆவலுடன் எதிர் பார்த்த FIFA உலகக்கோப்பை ஆரம்பித்துவிட்டது. உலகளவில் கால்பந்து ஆட்டத்திற்கு தனி ரசிகர் மன்றமே உள்ளது. இது ரசிகர்கள் இடத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய போட்டியாகும். .

2022 உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்கள் சிறப்பாக கத்தாரில் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கபட்டு ஆட்டம் நவம்பர் 20, 2022 தொடங்கியது.[/vc_column_text][vc_column_text]

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

2022 உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் vs உருகுவே சிறப்பம்சங்கள்

  • 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி.
  • ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றியால், பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகளுக்கு பின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெறுகிறது.
  • 2018 ஆம் ஆண்டு போட்டியால், போர்ச்சுகல் vs உருகுவே ஆட்டம் அனைவராலும் மிகவும் எதிர் பார்க்கப் பட்டது.
  • 32 ஆம் நிமிடத்தில் பெண்டாகூர் அடித்த கோலை டியாகோ கோஸ்டா சமர்த்தியமாக்கத் தடுத்தார்.
  • 51 ஆவுது நிமிட ஆட்டத்தில் ரெயின்போ கொடி மைதானத்தின் உள்ளே வந்து விழுந்தது.
  • 54 ஆவுது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோல் மற்றொரு வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ்க்கு வழங்க பட்டது.
  • 76 ஆவுது நிமிடத்தில் உருகுவே அணிக்குக் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பைத் தவறவிட்டது.
  • 88 ஆவுது நிமிடத்தில் கிடைத்த பேனாலிட்டி வாய்ப்பைக் கோலாக மாற்றியது போர்ச்சுகல்.
[/vc_column_text][vc_column_text]

ஏன் உருகுவே மற்றும் போர்ச்சுகல் ஆட்டம் மிகவும் எதிர் பார்க்கப்பட்டது?

FIFA கால்பந்து உலகக்கோப்பை ஆட்டத்தில் உருகுவே மற்றும் போர்ச்சுகல் எதிரான ஆட்டம் ரசிகர்கள் இடத்தில் எதிர்பார்ப்பைத் தூண்டியது. இதற்கு காரணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் போர்ச்சுகல் – உருகுவே போட்டியிட்டது  தான் காரணம். அதில் உருகுவே 2:1 என்ற இலக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 போட்டிக்கு முன்னேரியது. போர்ச்சுகல் அணி FIFA உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்ற பட்டது. எனவே இந்த ஆட்டம் மக்களிடையே சூடு பிடித்தது.

மற்றொரு காரணம் உருகுவே மற்றும் தென் கொரியா ஆட்டம் ட்ராவ்வில் முடிவடைந்தது. எனவே இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமாக இருந்தது. யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த ஆணியே ரவுண்ட் ஆஃப் 16 போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உருவானது.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

முதல் கட்ட ஆட்டம்: போர்ச்சுகல் கைவசம்

மிக எதிர்பார்ப்புடன் போர்ச்சுகல் vs உருகுவே போட்டி தொடங்கியது. ஒருவர்க்கொருவர் சலித்தார் இல்லை போலவே போட்டி இருந்தது. இரு அணிகளும் கடுமையாக கோல் போட மோதி கொண்டனர். எந்த நிமிடம் என நாடாகும் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து கொண்டு இருந்தனர். 

இந்த நேரத்தில் உருகுவே அணியின் பெண்டாகூருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. 

இது ஆட்டத்தை மேலும் சூடு பிடிக்க வைத்தது. பெண்டாகூர் வெளியேறியதும், போர்ச்சுகல் தன் அசுரத்தனமான ஆட்டத்தைத் தொடங்கியது. பந்து போர்ச்சுகல் வீரர்களிடமே சுழன்றுக் கொண்டு இருந்தது. [/vc_column_text][vc_column_text]

முதல் பாதி ஏமாற்றமான முடிவு:

FIFA உலகக்கோப்பை உருகுவே வீரர் பெண்டாகூர் கண் இமைக்கும் நொடியில் 32 ஆம் நிமிடத்தில் லாவகமாகப் பந்தை போர்ச்சுகல் அணியிடம் இருந்து எடுத்து கோல் அடிக்க முயன்றார். ஆனால், அந்த கோல் போர்ச்சுகல் வீரர் டியாகோ கோஸ்டாவால் சமர்த்தியமாக்கத் தடுக்கப்பட்டது. இதை சற்றும் யாரும் எதிர் பார்க்கவில்லை. 

யாரை மெச்சிக்கொள்வது? உருகுவே வீரர் பெண்டாகூர் பந்தை தட்டி பறித்ததையா இல்லை போர்ச்சுகல் வீரர் டியாகோ கோஸ்டா பந்தை தடுத்து நிறுத்தியத்தையா? இரு அணிகளும் வெற்றி பாதைக்காகக்  கடுமையாக மோதி கொள்கிறார்கள் என்பது இந்த நிகழ்வில் தெரிகிறது. 

ஏனோ, முதற்கட்டம் ஆட்டம் எதிர்பார்த்ததைப் போல அமையவில்லை. போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை என்பது ஏமாற்றம் தான். [/vc_column_text][vc_column_text]

இரண்டாம் பாதி ஆட்டம்: வெற்றிக்கான தொடக்கம்

பரபரப்புடன் தொடங்கிய இரண்டாம் கட்டம் ஆட்டம் எண்ணியது போலவே அமைந்தது. ஃபிஃபா உலகக்கோப்பை 2022யில் எதிர்பாராத விதமாக 51 ஆவுது நிமிட ஆட்டத்தில் ரெயின்போ கொடி மைதானத்தின் உள்ளே வந்து விழுந்தது. இதனால் போட்டி சற்று நேரம் நிறுத்தி வைக்க பட்டது. 

54 ஆவுது நிமிட போட்டியில்  போர்ச்சுகல் வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டஸ் கொடுத்த பாஸ் ரொனால்டோ தலையில் பட்டு கோலக மாறியது. ஆனால் அந்த பந்து ப்ரூனோ ஃபெர்னான்டஸ் மேல் பட்டுச் சென்றதால் அந்த கோலை நடுவர் ஃபெர்னான்டஸ்க்கு வழங்குவதாக அறிவித்தார். 

போர்ச்சுகல் அணிக்கு 1-0 கோல் எடுத்து தனக்கான வெற்றிக்கான பாதையை அமைத்தது. [/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

உருகுவே FIFA உலகக்கோப்பை வாய்ப்பை தவறவிட்டது:

உருகுவே அணி தன் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்பட போட்டி இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. பந்தை தங்கள் வசம் வைத்து கொள்ள கடுமையாக முயற்சித்தார்கள். அதற்கேற்ப,  உருகுவே அணி அனுபவ வீரர் சுவாரஸை களமிறக்கியது.

FIFA கால்பந்து உலகக்கோப்பை 76 ஆவுது நிமிடத்தில் உருகுவே அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. கிடைத்த நல்ல  வாய்ப்பை எளிதில் தரவிட்டது உருகுவே அணி. உருகுவே வீரர் சுவாரஸ் ஃபிரீ கிக் வாய்ப்பைக் கோல் போஸ்டில் பந்தை அடித்து தவற விட்டார். அதேபோல கோமெஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் அடித்து வெளியேறியது.[/vc_column_text][vc_column_text]

மீண்டும் கோல் அடித்தார் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ்:

88 ஆவுது நிமிடத்தில் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் ட்ரிபிள் செய்த பந்து, உருகுவே அணியின் கிமெனெஸ் கைகளில் பட்டு சென்றது. இதை சற்றும் யாரும் எதிர் பாரத நிலையில் பேனலிட்டி வாய்ப்பு போர்ச்சுகல் அணிக்குத் தரப்பட்டது. இந்த வாய்ப்பை உருகுவே அணியை போல் இல்லாமல் மிகவும் சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது போர்ச்சுகல் அணி.

93 ஆவுது நிமிடத்தில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வைகையில் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் கோல் அடித்தார். இந்த கணக்கில் போர்ச்சுகல் அணிக்கு 2-0 சதம் கிடைத்து. வெற்றிக்கான வாகையைச் சூடினார்.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

ஏமாற்றத்தில் உருகுவே வெற்றியில் போர்ச்சுகல்:

FIFA கால்பந்து உலகக்கோப்பை இரண்டாம் கட்ட ஆட்டத்தின் முடிவில் கூடுதலாக 9 நிமிடம் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. மீண்டும் போர்ச்சுகல் அணியின் வீரர் ப்ரூனோ ஃபெர்னான்டெஸ் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது கோஸ் போஸ்டில் பட்டு வெளியேறியது.

இறுதியில் 2-0 என்ற இலக்கில் போர்ச்சுகல் உருகுவே அணியை வீழ்த்தியது. போர்ச்சுகல் வெற்றி மகுடத்தைச் சூடியது. 

H பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகளுக்கு பின் போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுகல் vs உருகுவே ஆட்டம் பரபரப்புடன் முடிவுயடைந்தது.[/vc_column_text][vc_column_text]

அணியின் செய்திகள்: போர்ச்சுகல் vs உருகுவே

கானாவை வீழ்த்திய போர்ச்சுகல் அணியில் பெர்னாண்டோ சாண்டோஸ் 2 மாற்றங்கள் செய்தார். பெப்பே, 39, மற்றும் வில்லியம் கர்வால்ஹோ ஆகியோர் தங்களது 130வது ஆட்டத்தில் விளையாடினர்.

கில்லர்மோ வரேலா மற்றும் செபாஸ்டியன் கோட்ஸ் ஆகியோருடன் உருகுவே அணிக்காக லூயிஸ் சுரேஸுக்கு முன்னால் எடின்சன் கவானி களமிறங்கினார்.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

போர்ச்சுகல் – உருகுவே FIFA கால்பந்து உலகக்கோப்பை கோல்ஸ்: 

POR – ஃபெர்னான்டெஸ் (54 நிமிடங்கள்)

POR – ஃபெர்னான்டெஸ் (90+3 நிமிடங்கள்)[/vc_column_text][vc_column_text]

வீரர்களின் மதிப்பீடுகள்:

போர்ச்சுகல்: கோஸ்டா (8), ஜோவோ கேன்செலோ (7), டயஸ் (7), பெப்பே (7), மென்டிஸ் (6), சில்வா (7), நெவ்ஸ் (6), கார்வால்ஹோ (7), ஃபெர்னாண்டஸ் (9), ரொனால்டோ ( 7), பெலிக்ஸ் (7).

மாற்று வீரர்கள்: நுன்ஸ் (n/a), குயெர்ரேயிறோ (7), பால்ஹின்ஹா (n/a), லீயோ (6), ராமோஸ் (n/a).

உருகுவே: ரோசெட் (5), கோட்ஸ் (6), காடின் (6), கிமினெஸ் (6), வரேலா (6), வால்வெர்டே (6), வெசினோ (5), பென்டன்குர் (7), ஒலிவேரா (5), நுனேஸ் (5) ), கவானி (5).

மாற்று வீரர்கள்: பெலிஸ்திரி (6), சுவாரேஸ் (5), டி  அர்ரஸ்கேட்டா  (6), கோமேஸ் (6).[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

அணிகள் குழுக்கள்: FIFA உலகக் கோப்பை 2022 கத்தார்

போர்ச்சுகல்: டியோகோ கோஸ்டா, கேன்செலோ, ரூபன் டயஸ், பெப்பே, நுனோ மென்டிஸ், நெவிஸ், கர்வால்ஹோ, ஃபெர்னார்டோ சில்வா, புருனோ ஃபெர்னாண்டஸ், ஜோவா பெலிக்ஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ.

உருகுவே: ரோசெட், கோட்ஸ், காடின், கிமினெஸ், வரேலா, பென்டன்குர், வெசினோ, ஒலிவேரா, வால்வெர்டே, கவானி, நுனேஸ். [/vc_column_text][vc_column_text]

புருனோ ஃபெர்னாண்டஸ்: ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஃபெர்னாண்டஸ் அற்புதமான வீரர், இரண்டு முறை கோல் அடித்து போர்ச்சுகலுக்கு வெற்றியைக் கொடுத்தார், மேலும் தனது அணியை 16-வது சுற்றுக்கு முன்னேறினார். உண்மையில், அவருக்கு நான்கு கோல்களை அடைய வாய்ப்பு இருந்தது, ஆனால் ஒன்று கம்பத்தின் அகலத்தில் சென்றது, மற்றொன்று கம்பத்தைத் தாக்கியது.[/vc_column_text][vc_column_text]

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row type=”in_container” full_screen_row_position=”middle” column_margin=”default” column_direction=”default” column_direction_tablet=”default” column_direction_phone=”default” scene_position=”center” text_color=”dark” text_align=”left” row_border_radius=”none” row_border_radius_applies=”bg” overflow=”visible” overlay_strength=”0.3″ gradient_direction=”left_to_right” shape_divider_position=”bottom” bg_image_animation=”none”][vc_column column_padding=”no-extra-padding” column_padding_tablet=”inherit” column_padding_phone=”inherit” column_padding_position=”all” column_element_spacing=”default” background_color_opacity=”1″ background_hover_color_opacity=”1″ column_shadow=”none” column_border_radius=”none” column_link_target=”_self” column_position=”default” gradient_direction=”left_to_right” overlay_strength=”0.3″ width=”1/1″ tablet_width_inherit=”default” tablet_text_alignment=”default” phone_text_alignment=”default” animation_type=”default” bg_image_animation=”none” border_type=”simple” column_border_width=”none” column_border_style=”solid”][vc_column_text]

2022 உலகக்கோப்பை கால்பந்து  நாள் 9: மற்ற போட்டிகளின் முடிவுகள்

[/vc_column_text][/vc_column][/vc_row]

Leave a Reply

Your email address will not be published.